Sunday, October 17, 2010

இந்திய நாணயம் அச்சிடப்படும் இடங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
     இந்திய நாணயங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற நான்கு முக்கிய நகரங்களில் அச்சிடப்படுகின்றன.  ஒவ்வொரு நகரமும் தன்னுடைய நாணயங்களில் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை அடையாளக் குறியாக போடுகின்றன.  இந்த அடையாளக் குறி, ஒவ்வொரு நாணயத்திலும் அது தயாரிக்கப்பட்ட வருடத்தின் கீழ் இருக்கும்.

  உதாரணமாக,
     டெல்லி                -   சின்னப்புள்ளி
     மும்பை               -    டைமண்ட்வடிவம்
     ஹைதராபாத்     -    நட்சத்திரக் குறி  
     கொல்கத்தா        -    குறி எதுவும் இல்லை



 

4 கருத்துக்கள்:

இரா செந்தில் குமார் said...

நல்ல தகவல்

பனித்துளி சங்கர் said...

சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

நன்றி

நாவலந்தீவு said...

யாம் அறியாத தகவல். பகிர்வுக்கு நன்றி

Post a Comment