Sunday, December 5, 2010

மொபைல் போனை வெப்கேமராவாக பயன்படுத்த

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
     உங்களுடைய மொபைல் போனையே வெப்கேமராவகவும் பயன்படுத்த முடியும்.  அதற்கென்று மென்பொருள் இருக்கிறது.

     அப்படி பயன்படுத்த நீங்கள் நினைத்தால், உங்களிடம் SYMBIAN SUPPORT NOKIA MOBILE( NOKIA 3250/5500/5700/6110NAV/6120CLASSIC/6290/E SERIES, N SERIES), IPHONE, WINDOWS MOBILE, BLACKBERRY PHONE இருக்க வேண்டும்.
     இதற்கென இரண்டு மென்பொருள்கள் இருக்கிறது. 

MOBIOLA:
     NOKIA SYMBIAN பயன்படுத்துவோர், இங்கே சொடுக்குங்கள்.

WARELEX:
      IPHONE, WINDOWS MOBILE, BLACKBERRY, NOKIA PHONE பயன்படுத்துவோர். இங்கே சொடுக்குங்கள்.

      தரவிறக்கியவுடன் அதில் இரண்டு மென்பொருட்கள் இருக்கும்.  ஒன்று MOBILE PHONEக்கு, மற்றொன்று கணிணிக்கு.  அவற்றை பதிந்து பயன்படுத்தி மகிழுங்கள்.

4 கருத்துக்கள்:

ம.தி.சுதா said...

தகவலுக்கு மிக்க நன்றி சகோதரம்...

ஹரிஸ் Harish said...

நான் சைனா மொபைல் நமக்கு இது யூஸ் ஆகாது...நன்றி....

BADUR said...

தங்களின் இந்த அதி முக்கியமான அறிவிப்புக்கு மிக்க நன்றிகள்...

இந்த சாஃப்ட்வேரில் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டுமா.?

ச.சரவணன், said...

/***
BADUR said...

தங்களின் இந்த அதி முக்கியமான அறிவிப்புக்கு மிக்க நன்றிகள்...

இந்த சாஃப்ட்வேரில் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டுமா.?

***/



ஆமாம்

Post a Comment