இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன
கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது
யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை
ப்ளூ லாரி உருளுது பிரளுது.
பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.
பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.AudioFile
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.Audio File
ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிறைய மயிர்.AudioFile
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.AudioFile
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டனAudio File
கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்
கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது AudioFile
யார் தச்ச சட்டை எங்க தாத்தா தச்ச சட்டைAudio File
ப்ளூ லாரி உருளுது பிரளுது.
காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?AudioFile
பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு AudioFIle
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல AudioFile
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.... Audio File
சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு !!! Audio File
அவள் அவலளந்தால் இவள் அவலளப்பாள் இவள் அவலளந்தால் அவள் அவலளப்பாள் அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால் எவள் அவலளப்பாள் ? Audio File
குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகி கீழே விழுந்தது.AudioFile
திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்"
Audio File
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
கரடி கருங்கரடி ,கரடி பொடனி கரும் பொடனி Audio File
நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை Audio File
நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்...!
வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்!!!Audio File
நாளும் கிழமையும் விழுப்புரத்தில் விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்...! Audio File
அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை மயிர்Audio File
ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை Audio File
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.
தாழை ஓலை நிழல் Audio File
பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!Audio File
வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்! Audio File
சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை!Audio File
கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.Audio File
கரி படுக்க பரி மட்டம்
கனி பழுக்க கிளி கொத்தும் Audio File
மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
பெய்யா மெய்யா மழை Audio File
உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு Audio File
கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும் Audio File
கோரைப் புல்லில் சாரை
கீரி பார்த்து சீறும் Audio File
ஆனை அலறலோடு அலற அலறியோட
சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி
ஷீலாவுக்கு சீக்கிரம் சீலை தேவை
புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா.
வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை.
துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும்.
கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!
லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு
வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை அடித்தான் வீரபத்திரன்.
வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது. வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்ந்தது.
கூவுற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி கொழுகொழு கோழி கொழுகொழு கோழி குத்தற கோழி குத்தற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி சிக்கற கோழி சிக்கற கோழி திங்கற கோழி
சஞ்சல சலசல சலநீர் விழ விழ விழுந்தால் வெளுக்கும் வெயில் பட்டா சிவக்கும் வறுத்தா மணக்கும் வாயில் போட்டால் தித்திக்கும். - இலுப்பை பூ
குரங்கின் வாலும் வாழைப்பழத் தோலும் நாயின் வாலும் சின்னப் பையன் வேலும்
கோடு போட்ட வீடு கோலம் போட்ட வீடு வேப்ப மர சந்து வேணுகோபால் வீடு
பரதநாட்டியம் பரந்த நாடு பழைய நாட்டியம் பரதநாட்டியம்.
கும்பகோணம் குள்ளக் குமரேசன் , குதிரையை குச்சியால் குத்தினான்..குதிரை குளத்தில் குதித்தது..
தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி; தக்காளி தக்காளி அழுகிப் போன தக்காளி ; தக்காளி தக்காளி அக்கா பாக்காத தக்காளி; தக்காளி தக்காளி அருமையான தக்காளி..
1 கருத்துக்கள்:
It is really good, best effort. Please allow others also to copy and learn this tongue twister.
Post a Comment