Saturday, December 4, 2010

நமது சரியான உடல் எடையை கணக்கிட

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
     நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அள்வீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும்.

உடல் நிறை குறியீட்டென்(BMI) கணக்கிடுவது எப்படி:
     உங்கள் உடல் நிறை குறியீட்டென்(BODY MASS INDEX) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.  உங்கள் எடையை(கிலோ அளவு), உங்கள் உயரத்தின்(மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண் தான் BMI.
     உதாரணகாக, 80 கிலோ / (2 மீட்டர் * 2 மீட்டர்) என்ற கண்க்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும்.  இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தல், உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.
சரியான உடல் எடையை கணக்கிடுவது எப்படி:
     இது உங்கள் உயரத்தை பொறுத்தது.  இதை கண்டறிய, உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதிலிருந்து 100ஐ கழித்தால் வரும் எண்ணின் அளவிலான, 'கிலோ' அளவே உங்கள் சரியான எடை.
     உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ., என்றால், உங்களின் சரியான எடை 60 கீலோ(160-100) இருக்கவேண்டும்.

0 கருத்துக்கள்:

Post a Comment