இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
எப்பா, பதிவிட்டே ரொம்ப நாள் ஆயிடுச்சுல...? இந்த செமஸ்டர் எக்ஸாம் வேற வந்து தொலச்சிடுச்சு, பதிவிடவே முடியல. நல்ல வேல 'ஜல்' புயல் வந்து நாளைக்கு ஒரு நாள் லீவ் வாங்கி கொடுத்துடுச்சு, நல்லது..
நம்ம ஜோதிட சிகாமணி 2010 FIFA WORLD CUP முடிவ சரியா முன்னவே கணிச்சு சொன்ன "
பால் ஆக்டோபுஸ்" போன மாசம் நவம்பர் 26 ஆம் தேதி இயற்கை எய்திட்டாராம், அவருக்கு பதிலா புதுசா ஒரு ஆக்டோபுஸ் வாங்கி அருங்காட்சியம்ல வச்சி இருக்காங்கலாம். அவருக்கும் அதே பேர் பால்னு தான் வச்சி இருக்காங்கலாம். இனிமே அவருக்கு பயிற்சி குடுக்க போறாங்கலாம். அவர மாதிரி இவர் ஜோதிடம் கணிப்பாரானு பொறுத்து இருந்து பார்ப்போம்.
நம்ம பழைய பால் கணிப்ப கொஞ்சம் பாருங்களேன்.
UEFA Euro 2008
Teams | Stage | Date | Prediction | Result | Outcome |
Germany vs Poland | Group stage | 20080608 !8 June | Germany | GoalDiff:(12-10), GoalsScored:2 !2–0 | Correct |
Croatia vs Germany | Group stage | 20080612 !12 June | Germany | GoalDiff:(09-10), GoalsScored:1 !2–1 | Incorrect |
Austria vs Germany | Group stage | 20080616 !16 June | Germany | GoalDiff:(11-10), GoalsScored:1 !0–1 | Correct |
Portugal vs Germany | Quarter-finals | 20080619 !19 June | Germany | GoalDiff:(11-10), GoalsScored:3 !2–3 | Correct |
Germany vs Turkey | Semi-finals | 20080625 !25 June | Germany | GoalDiff:(11-10), GoalsScored:3 !3–2 | Correct |
Germany vs Spain | Final | 20080629 !29 June | Germany | GoalDiff:(09-10), GoalsScored:0 !0–1 | Incorrect |
2010 FIFA World Cup
Teams | Stage | Date | Prediction | Result | Outcome |
Germany vs Australia | Group stage | 20100613 !13 June | Germany | GoalDiff:(14-10), GoalsScored:4 !4–0 | Correct |
Germany vs Serbia | Group stage | 20100618 !18 June | Serbia | GoalDiff:(11-10), GoalsScored:0 !0–1 | Correct |
Ghana vs Germany | Group stage | 20100623 !23 June | Germany | GoalDiff:(11-10), GoalsScored:1 !0–1 | Correct |
Germany vs England | Round of 16 | 20100627 !27 June | Germany | GoalDiff:(13-10), GoalsScored:4 !4-1 | Correct |
Argentina vs Germany | Quarter-finals | 20100703 !3 July | Germany | GoalDiff:(14-10), GoalsScored:4 !0–4 | Correct |
Germany vs Spain | Semi-finals | 20100707 !7 July | Spain | GoalDiff:(11-10), GoalsScored:0 !0–1 | Correct |
Uruguay vs Germany | 3rd place play-off | 20100710 !10 July | Germany | GoalDiff:(11-10), GoalsScored:2 2–3 | Correct |
Netherlands vs Spain | Final | 2010-07-11 !11 July | Spain | GoalDiff:(11-10), GoalsScored:1 !0–1 | Correct |
2 கருத்துக்கள்:
சகோதரா நல்லதொரு ஆய்வு வாழ்த்தக்கள்.
அப்படியெ இதையும் ஒரு முறை பாருங்களேன்...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_27.html
மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்
ENGLISH - தமிழ் இணைய அகராதி
இறக்கையே இல்லாத மின்விசிறி
சுவாமி விவேகானந்தரின் குரல்
தமிழ் எழுத்துரு e-kalappai
தேசியக்கொடி விதிகள்
இந்திய நாணயம் அச்சிடப்படும் இடங்கள்
தமிழன் அறிவியல் முன்னோடி
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
தமிழ் இணைய நூலகம்
போன்ற அத்தனை பதிவகளையம் வாசித்தேன். கருத்திடத் தான் நேரம் போதவில்லை மன்னிக்கவும்.
நீங்கள் என் இன்னும் வாக்குப் பட்டைகள் இணைக்கவில்லை.
Post a Comment