இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
WINDOWS EXPLORER(FOLDER)-ல் BACKGROUND வெள்ளை COLOUR-ல பார்த்து பார்த்து BORE அடிச்சி போயிடுச்சா. அங்கு வேற எதனா நமக்கு பிடித்த IMAGE வைத்தால் நல்லா இருக்குமே என்று நீங்கள் நினைக்கிறீர்களா.. அதை எப்படி மேற்கொள்வது என்று, இன்று பார்ப்போம்.முதலில் ஒரு NOTEPAD OPEN செய்து கொள்ளுங்கள். அதில் கீழ் உள்ள வரிகளை PASTE செய்யுங்கள்.
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image='PASTE PATH OF THE IMAGE HERE'
IconArea_Image='PASTE PATH OF THE IMAGE HERE'
இதில் 'PASTE PATH OF THE IMAGE HERE' என்ற இடத்தில், உங்கள் IMAGEன் LOCATION-ஐ PASTE செய்யுங்கள். HIGH RESOLUTION இருக்கும் IMAGE-ஆக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு, உங்கள் IMAGE-ஆனது 'I:\Documents and Settings\PRS\Desktop\Beautiful_pink_tulips_-_hd_wallpaper_hd_wallpaper.jpg' என்ற LOCATION-ல் இருந்தால், அந்த LOCATION-ஐ PASTE செய்யுங்கள். இதில் SINGLE QUOTATION-ஐ போடலாம், போடாமலும் விட்டு விடலாம்.
பிறகு, அந்த NOTEPAD FILE-ஐ desktop.ini என்று SAVE செய்யுங்கள்.
உங்களுக்கு எந்த இடத்தில்(FOLDER-ல்) BACKGROUND வேண்டுமோ, அங்கு அதை SAVE(paste) செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சென்ற பதிவில் நான் சொன்னது போல், SYSTEM TASK PANE-ஐ REMOVE விட்டு செய்து இதை மேற்கொள்ளுங்கள்.
0 கருத்துக்கள்:
Post a Comment