இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட்டென நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி, பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன்.அவை
0,1 -Bit
2 Bit - 1 Crumb
4 Bit - 1 Nibble
8 Bit - 1 Byte
1024 Byte - 1 Kilo Byte
1024 Kilo Byte - 1 Mega Byte
1024 Mega Byte - 1 Giga Byte
1024 Giga Byte - 1 Tera Byte
1024 Tera Byte - 1 Petta Byte
1024 Petta Byte - 1 Exa Byte
1024 Exa Byte - 1 Zetta Byte
1024 Zetta Byte - 1 Yotta Byte
1024 Yotta Byte - 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte
0 கருத்துக்கள்:
Post a Comment