Tuesday, May 17, 2011

வைரசை உருவாக்குவது எப்படி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

    இன்று இந்த பதிவில் நாமே ஒரு வைரஸை ப்ரோக்ராமை  உருவாக்குவது எப்படி என்று பார்போம். 
1 . முதலில் notepad-ஐ open செய்து கொள்ளுங்கள் .
2. கீழ்காணும்  code -ஐ அதில் paste செய்யுங்கள்.

      X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

3. பின்பு அந்த file -ஐ ஏதாவது ஒரு பெயரில் .txt என்ற extension- க்கு பதில்  .com என்ற extension-ல் save செய்யுங்கள். 

    இதை நீங்கள் save செய்தவுடன் உங்களுடைய antivirus இந்த  file-ஐ virus என்று எச்சரிக்கும். இதை குண்டு உங்கள் antivirus தரத்தினையும் அறியலாம். 

     இந்த virus உங்கள் கணினியில் உள்ள கோப்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

0 கருத்துக்கள்:

Post a Comment