இன்று இந்த பதிவில் நாமே ஒரு வைரஸை ப்ரோக்ராமை உருவாக்குவது எப்படி என்று பார்போம்.
1 . முதலில் notepad-ஐ open செய்து கொள்ளுங்கள் .
2. கீழ்காணும் code -ஐ அதில் paste செய்யுங்கள்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
3. பின்பு அந்த file -ஐ ஏதாவது ஒரு பெயரில் .txt என்ற extension- க்கு பதில் .com என்ற extension-ல் save செய்யுங்கள்.
இதை நீங்கள் save செய்தவுடன் உங்களுடைய antivirus இந்த file-ஐ virus என்று எச்சரிக்கும். இதை குண்டு உங்கள் antivirus தரத்தினையும் அறியலாம்.
இந்த virus உங்கள் கணினியில் உள்ள கோப்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.